முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான் மசூத் அசாரை விருந்தாளி போல் நடத்தியது. அவரை சிறையிலிருந்தும் விடுவித்தது....

ஜெய்ஷ் இ முகமது அமைப் பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநாஅறிவித்துள்ளது.